Saturday 21 February 2015

Kadhal kavithai Anbu kavithai Kathal kavithaigal Love kavithaigal

உன் வெள்ளை மனது மறைத்த உண்மைகளை....

கருப்பு மை போட்ட உன் கண்கள் மறைக்காமல்‍‍‍‍‍‍‍‍‍‍ சொல்லிவிடும்

என்னிடம் மட்டும் .....உனக்கே தெரியாமல்.......

No comments:

Post a Comment