Thursday 28 May 2015


நிழலை என் நிழலை
நான் நிரந்தரம் ஆக்கிடவா?
நிஜத்தை உன் நிஜத்தை
நான் நீங்கியும் வாழ்ந்திடவா?

சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன் 
கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள் 
நீ நனைகிறாய் என்று!!!


என் உயிர்

என் உடல் எனும்

கூட்டிற்குள்

இருந்தாலும்

 

அக்கூட்டை விட்டு

அது பிரியமால்

இருக்க செய்ய

உன்னால் மட்டுமே

முடியும்.

Tuesday 12 May 2015

Good night

For my nice friend "NICE NIGHT" For my sweet
friend "SWEET NIGHT" For my loving friend
"LOVELY NIGHT" For my good friend "GOOD
NIGHT"